இங்கிலாந்து தொடரில் இணைந்த ஷனன் கேப்றியல்

Friday, 03 July 2020 - 12:57

%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B7%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D
இங்கிலாந்து அணிக்கு டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்திய அணி குழாமில் வேகப்பந்து வீச்சாளர் ஷனன் கேப்றியல் Sannon Gabriel இணைக்கப்பட்டுள்ளார்.
 
ஓல்ட் ட்ரெபோடில் இடம்பெற்ற இரண்டு இடை அணி போட்டிகளில் தனது உடற்தகுதியை நிரூபித்ததை அடுத்து, அவர் மேற்கிந்தியத் தீவுகள் அணி குழுhமில் இணைக்கப்பட்டுள்ளார்.
 
அவருக்கு அண்மையில் கணுக்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.