2 விக்கட்டுக்களை இழந்து 139 ஓட்டங்கள்

Thursday, 06 August 2020 - 1:24

2+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+139+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி தற்சமயம் மென்செஸ்டரில் இடம்பெற்று  வருகின்றது.
 
 போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.

இதன்படி, மூதலாவது இனிங்ஸ்காக துடுப்பாடி வரும் பாகிஸ்தான் அணி சற்றுமுன்னர் வரையில் 2 விக்கட்டுக்களை இழந்து 139 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.