பாடசாலை மட்ட விளையாட்டு போட்டிகளுக்கு வழிகாட்டி கோவை...!

Wednesday, 16 September 2020 - 20:47

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88...%21
பாடசாலைகளில் இடம்பெறும் விளையாட்டு போட்டிகளை நடத்துவது தொடர்பில் கல்வி அமைச்சு வழிகாட்டி கோவை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான வேலைத்திட்டத்திற்கு அமைய இந்த வழிகாட்டி கோவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அனைத்து மாகாண கல்வி அதிகாரிகள் மற்றும் விளையாட்டுத்துறை சங்கங்களின் பிரதானிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.