நாடு திரும்பும் பங்களாதேஷ் அணி வீரர்களை தனிமைப்படுத்த திட்டம்..!

Thursday, 17 September 2020 - 13:49

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D..%21
ஐ.சி.சி டெஸ்ட் தொடருக்காக நாட்டுக்குள் வரவிருக்கும் பங்களாதேஷ் அணி வீரர்களை தனிமைப்படுத்தவதற்கான காலத்தினை தீர்மானிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த அணி நாட்டுக்குள் வந்து தொடர்ந்து 07 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட உள்ளனர் என கூறப்பட்டுள்ளது.