IPL 2020: இன்று இடம்பெறவுள்ள மேலும் இரண்டு போட்டிகள்

Sunday, 18 October 2020 - 12:51

IPL+2020%3A+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் இன்றைய தினம் இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இதற்கமைய, இன்றைய முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைஸஸ் ஐத்ரபாத் ஆகிய அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டி அபுதாபியில் இலங்கை நேரப்படி, பிற்பகல் 3.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

இதேவேளை இன்று இடம்பெறவுள்ள மேலும் ஒரு போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இந்த போட்டியானது டுபாயில் இலங்கை நேரப்படி இரவு 7.30 க்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.