கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி 163 ஓட்டங்கள்..!

Sunday, 18 October 2020 - 20:32

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE+%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+163+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D..%21
ஐ.பி.எல். தொடரில் கொல்கட்டா நைட் ரைடர்ஸ் மற்றும் சண் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகிறது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி, 5 விக்கட்டுகளை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

பதிலளித்து துடுப்பாடி வரும் சண் ரைசர்ஸ் அணி சற்று முன்னர் வரையில் 4 விக்கட்டுகளை இழந்து 93 ஓட்டங்களைப்பெற்றுள்ளது.