இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் இன்றைய போட்டி

Monday, 26 October 2020 - 15:06

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF
இந்தியன் ப்றீமியர் லீக் தொடரின் 46 ஆவது போட்டி இன்றிரவு சார்ஜாவில் இடம்பெறவுள்ளது.

கொல்கத்தா நைட் றைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இந்தப் போட்டியில் மோதவுள்ளன.

இதுவரையில் இடம்பெற்ற 11 போட்டிகளில் 6 இல் வெற்றிப்பெற்ற கொல்கத்தா நைட் றைடர்ஸ் அணி, 12 புள்ளிகளுடன், ஐ.பி.எல் புள்ளிப்பட்டியலில் 4ஆம் இடத்தில் உள்ளது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, இதுவரையில் இடம்பெற்ற 11 போட்டிகளில் 5 இல் வெற்றிப்பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 5ஆம் இடத்தில் உள்ளது.








Exclusive Clips