பாகிஸ்தான் கிரிக்கட் அணித் தலைவரின் நம்பிக்கை

Monday, 26 October 2020 - 19:54

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
பாகிஸ்தான் அணிணை தைரியமான மற்றும் எதற்கும் முகங்கொடுக்கும் மனோதிடத்தினை உருவாக்குதற்கு எதிர்பார்ப்பதாக பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கட் அணியின் தலைவர் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் மற்றும் சிம்பாம்வே அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் எதிர்வரும் நவம்பர் மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாவதோடு, தலைமைப் பொறுப்பை ஏற்ற பிறகு பாகிஸ்தான் அணி எதிர்கொள்ளவுள்ள முதல் ஒருநாள் தொடர் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்கால இலக்குகளை அடைய அணி ஒரு உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.







Exclusive Clips