முதலாவது டெஸ்ட் தொடரில் லஹிரு திரிமான்னே இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்தார்...!

Sunday, 17 January 2021 - 11:12

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B2%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D...%21
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடரில் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் லஹிரு திரிமான்னே தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தை அடித்துள்ளார்.

முதலில் துடுப்பாட்டத்தில் ஈடுப்பட்ட இலங்கை அணி தற்போது மூன்று விக்கெட்டுக்கு 210 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுக்களை இழந்து 135 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 421 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இந்த டெஸ்ட் தொடர் காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.