மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா கிரிக்கட் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுத் கருணாரட்ன தலைமையிலான 17 பேர் கொண்ட இலங்கை குழாமில், தசுன் சானக்க, பதும் நிஸாங்க, ஓசத பெர்ணாண்டோ, லஹிரு திருமன்னே, தினேஸ் சந்திமால், அஞ்சலோ மெத்திவ்ஸ், நிரோஸன் டிக்வெல்ல, ரொஸேன் சில்வா, தனஞ்சயடி சில்வா, வனிந்து ஹசரங்க, ரமேஸ் மென்டிஸ், விஸ்வ பெர்ணாண்டோ, சுரங்க லக்மால், அசித்த பெர்ணாண்டோ, துஸ்மந்த சமீர, லசித் எம்புல்தெனிய ஆகியோர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.Sri Lanka squad for West Indies Test series