IPL 2021 போட்டி அட்டவணை விபரம் வெளியானது!

Sunday, 07 March 2021 - 14:15

IPL+2021+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81%21
14 ஆவது  இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கட் தொடர் இடம்பெறவுள்ள கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை இதனை அறிவித்துள்ளதாக ஐ.பி.எல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த போட்டித் தொடர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி சென்னையில் ஆரம்பமாகவுள்ளது.

இதன் இறுதி போட்டி எதிர்வரும் மே மாதம் 30ஆம் திகதி அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


அட்டவனை...







Exclusive Clips