டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்ற இரண்டாவது இலங்கையர்

Thursday, 06 May 2021 - 12:35

%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B+%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D
கலைத்துவ சீருடல் பயிற்சி (ஜிம்னாஸ்டிக்) வீரர் கஹனி டி சில்வா இலங்கை சார்பில் இரண்டாம் போட்டியாளராக 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளார்.

இதற்கு முன்னதாக குதிரையோட்ட வீரரான மதில்டா கார்ல்ஸன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தெரிவானமை குறிப்பிடத்தக்கது.












Exclusive Clips