அரையிறுதி சுற்றுக்கு தெரிவானார் நவோக் ஜொக்கோவிச்

Thursday, 10 June 2021 - 8:05

%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D+
ப்ரென்ச் பகிரங்க டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு நவோக் ஜொக்கோவிச் தகுதி பெற்றுள்ளார்.

இத்தாலியின் மெட்டியோ பெரிட்டினிக்கு எதிராக அவர் அரையிறுதிக்கு முன்சுற்றில் விளையாடி இருந்தார்.

இதில் ஜொக்கோவிச் 6-3 6-2 6-7 (5-7) 7-5 என்ற கணக்கில் வென்றார்.

இதன்மூலம் அவர், ரஃபாயல் நடால் உடன் அரையிறுதிப் போட்டியில் விளையாடவுள்ளார்.

Exclusive Clips