இலங்கை - தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்றாவது T20 இன்று

Tuesday, 14 September 2021 - 7:11

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+-+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+T20+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81
இலங்கை மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 போட்டி இன்று(14) இடம்பெறவுள்ளது.

இந்த போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கில் இன்று இரவு 7மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

மூன்று போட்டிகளை கொண்ட இந்த தொடரில் முன்னதாக இடம்பெற்ற இரண்டு போட்டிகளிலும் தென் ஆபிரிக்க அணி வெற்றிக்கொண்டு தொடரை ஏற்கனவே கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exclusive Clips