பபுவா நியூகினியா அணியுடனான போட்டியில் இலங்கை அணி வெற்றி

Thursday, 14 October 2021 - 22:26

%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF
இருபதுக்கு20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பயிற்சிப் போட்டியில், பபுவா நியூகினியா அணியுடன் இடம்பெற்ற ஆட்டத்தில், இலங்கை அணி 38 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

அபுதாபியில் இடம்பெற்ற இந்தப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 20 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து, 162 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து, 163 என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலளித்தாடிய பபுவா நியூகினியா அணி, 20 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 124 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.


Exclusive Clips