இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று

Thursday, 25 November 2021 - 8:36

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+-+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81
இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று (25)ஆரம்பமாகவுள்ளது.

இந்தப் போட்டி கான்பூரில் இலங்கை நேரப்படி முற்பகல் 9.30 க்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்திய அணித்தலைவர் விராட்கோலிக்கு இந்தத் தொடரில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளதால் அஜிங்கியா ரஹானே இந்திய அணிக்குத் தலைமை தாங்கவுள்ளார்.

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையில் முன்னதாக இடம்பெற்ற இருபதுக்கு 20 தொடரை இந்திய அணி 3க்கு 0 என முழுமையாக கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Exclusive Clips