மொஹமட் சிராஜ் பந்து வீச்சாளருக்கான பட்டியலில் முதலிடம்!

Wednesday, 25 January 2023 - 21:18

%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B9%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%21
சர்வதேச கிரிக்கட் பேரவையின் சிறந்த பந்து வீச்சாளருக்கான பட்டியலில் முதலாம் இடத்தை இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சிராஜ் பிடித்துள்ளார்.

நியூசிலாந்து அணியுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் சிறந்த பந்து வீச்சு பெறுபேற்றை பதிவு செய்ததன் பயனாக அவர் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

இதுவரை சர்வதேச கிரிக்கட் பேரவையின் பந்துவீச்சாளர்களுக்கான தரப்படுத்தலில் முதலாம் இடத்தை நியூசிலாந்து அணியின் ட்ரன்ட் போல்ட் பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.







Exclusive Clips