தேசிய வலைப்பந்தாட்ட பயிற்றுவிப்பாளராக திலகா ஜினதாச நியமனம்!

Thursday, 26 January 2023 - 9:34

%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%21
இலங்கை வலைப்பந்து அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக மூத்த பயிற்றுவிப்பாளர் திலகா ஜினதாசவை நியமிக்க இலங்கை வலைப்பந்து சம்மேளனம் தீர்மானித்துள்ளது.

ஹயசின்த் விஜேசிங்கவின் பதவி விலகலையடுத்து அந்த பதவி அண்மையில் வெற்றிடமாகியது.

திலகாவைத் தவிர, முன்னாள் தேசிய வீராங்கனை சோமிதா டி அல்விஸும் இப்பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.

சி.ரத்னமுதலிகே, யாசா ராமச்சந்திர மற்றும் சமன் குமார குணவர்தன ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற நேர்முகத்தேர்வில் இரு போட்டியாளர்களும் கலந்துகொண்டனர்.







Exclusive Clips