அவுஸ்திரேலிய மகளீர் அணி 8 விக்கட்டுக்களால் வெற்றி!

Thursday, 26 January 2023 - 20:24

%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+8+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%21
பாகிஸ்தான் மகளீர் அணிக்கும் அவுஸ்திரேலிய மகளீர் அணிக்கும் இடையே இடம்பெற்ற இடம்பெற்ற இரண்டாவது இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியில் அவுஸ்திரேலிய மகளீர் அணி 8 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் மகளீர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 96 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் மகளீர் அணி சார்பாக முனிபா அலி 33 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

பதிலளித்தாடிய அவுஸ்திரேலிய மகளீர் அணி 12.4 ஓவர்கள் நிறைவில் 2 விக்கட்டுக்களை இழந்திருந்த போது வெற்றியிலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய மகளீர் அணி சார்பாக பெத் மூனி (டீநவா ஆழழநெல) 46 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.







Exclusive Clips