மகளிர் பிரிமியர் லீக்: மும்பை அணி தலைமை பயிற்றுவிப்பாளராக சார்லட் எட்வர்ட்

Sunday, 05 February 2023 - 22:53

%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%3A+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D
மகளிர் பிரிமியர் லீக் தொடரில் மும்பை அணி தமது பயிற்சியாளர் குழுவை அறிவித்துள்ளது.

இதன்படி, மகளிர்க்கான மும்பை அணிக்கு, இங்கிலாந்தின் முன்னாள் வீரர் சார்லட் எட்வர்ட் தலைமை பயிற்றுவிப்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வமி அணியின் ஆலோசகர் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் தேவிகா பால்ஷிகார் துடுப்பாட்ட பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.











Exclusive Clips