ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடர் குறித்து தீர்மானிக்க கிரிக்கெட் சபை பிரதானிகள் கூடவுள்ளனர்!

Friday, 26 May 2023 - 16:46

%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%21
இந்த வருடத்தில், ஆசிய கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளை எந்த நாட்டில் நடத்துவது என்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்காக நான்கு நாடுகளின் கிரிக்கெட் சபை பிரதானிகள் கூடவுள்ளனர்.

இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைகளின் பிரதிநிதிகள் கூடவுள்ளனர்.

இது தொடர்பான கலந்துரையாடல் நாளை மறுதினம் அஹமதாபாத்தில் இடம்பெறவுள்ளது.

ஆசிய கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளை எதிர்வரும் செப்டம்பர் மாதம் பாகிஸ்தானில் நடத்த முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுப்பு தெரிவித்ததன் காரணமாக போட்டியை எந்த நாட்டில் நடத்துவது என்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது.Exclusive Clips