ஓய்வை அறிவித்தார் அம்பத்தி ராயுடு!

Sunday, 28 May 2023 - 18:30

%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%21
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர் அம்பத்தி ராயுடு ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஹகமதாபாத்தில் இன்று இடம்பெறும் ஐபிஎல் இறுதிப் போட்டியுடன் தான் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அம்பத்தி ராயுடு குறிப்பிட்டுள்ளார்.

இவர் முன்னதாக ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

16ஆவது இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இந்தப் போட்டி இன்றிரவு 7.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.Exclusive Clips