இளம் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை பதிவு செய்த இலங்கை வீரர்

Wednesday, 31 May 2023 - 15:21

%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D
இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சம்பியனான அணியில் விளையாடிய இளம் வெளிநாட்டு வீரர் என்ற புதிய சாதனையை இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரன பதிவு செய்துள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

வெற்றி பெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணி சார்பாக இலங்கை அணியின் 20 வயதான வீரர் மதீஷ பத்திர பங்கேற்றிருந்தார்.

இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் அவர் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்து, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் பங்கேற்க மதீஷ பத்திரன இலங்கை திரும்புகிறார்.Exclusive Clips