போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற பல்கலைக்கழக கல்விசாரா பணியாளர்களுக்கு எதிர்வரும் 17ம் திகதி வரையில் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வி அமைச்சு இதனை அறிவித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் 17ம் திகதிக்கு முன்னர் பணிக்கு திரும்பாதவர்கள், பணியில் இருந்து விலகியதாக கருதப்படுவர் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக, தகுதிகாண், ஒப்பந்தரீதியான, மேலதிக, நாளாந்த வேதனம் அடிப்படையிலான மற்றும் பயிற்சி அடிப்படையிலான அனைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கும் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், 17ம் திகதி பணிக்குத் திரும்பாத,நிரந்தர பணியாளர்கள், அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் காலம் வரையில் வேதனமற்ற காலமாக கணிக்கப்படும் என்றும் உயர்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Latest News
யாழ்ப்பாணம் முதல் பேருவளை வரை சிறிய ரக படகுகள் கடலுக்குச் செல்லத் தடை!
Local
01 August 2026
ஜனாதிபதியை அவமதிக்கும் பேஸ்புக் பதிவு: காவல்துறை அதிகாரி கைது
Local
01 August 2026
நாட்டில் நிலவும் வறட்சி: நீரைக் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் கோரிக்கை!
Local
01 August 2026
சஜித் நடத்தும் சிறுத்தைகள் தினம்
Local
01 August 2026
மிரிஸ்ஸ சந்தியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் தொடர்ந்தும் மருத்துவமனையில்!
Local
01 August 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவு: இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு பிரான்ஸ் தேசிய சட்டத்தரணிகள் சபை ஆதரவு!
Local
01 August 2026
வடக்கு ,கிழக்கு,உட்பட்ட பகுதிகளில் கடும் வெப்பம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பு
Local
01 August 2026
பூஜித் ஜயசுந்தர, ஹேமசிரி பெர்னாண்டோ சிறையில் அடைக்கப்பட்டனர்.
Local
01 August 2026
ஹமாஸின் ஆயுதக்களைவு, இஸ்ரேலின் படைவிலகல்: தடைகள் நிறைந்த கள நிலவரம்
Local
01 August 2026
ஸ்பெயினின் கட்டுப்பாட்டு பகுதிக்குள் ஒரே நாளில் ஊடுருவிய 60ஆயிரம் ஏதிலிகள்
Local
01 August 2026