கொழும்பு - ஜம்பட்டா வீதியில் நேற்றிரவு 7.50 அளவில் இனந்தெரியாத ஒருவரால்; மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார்.
காவற்துறை ஊடக பேச்சாளரும் காவற்துறை அத்தியட்சருகமான ருவண் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்தவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே உயிரிழந்தாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவத்தில் 24 வயதான ஜம்பட்டா வீதி 131ம் தோட்டத்தை சேர்ந்தவர் என காவற்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அவர் போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருந்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தவர் என்று தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பிரதேசத்தில் இதற்கு முன்னரும் பல தடவைகள் இவ்வாறான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
அவை பாதாள உலகக்குழுவினருடன் தொடர்பு கொண்டவை என்று விசாரணைகளில் தெரியவந்திருந்தன.
இந்தநிலையில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest News
ட்ரம்பை புகழ்ந்து தள்ளிய புடினும் நெதன்யாகுவும்
Local
11 October 2025

அமைதிக்கான நோபல் பரிசை ட்ரம்புக்கு அர்ப்பணித்த மரியா கொரினா மச்சோடா
Local
11 October 2025

காசாவில் ஊசலாடும் பிஞ்சுகளின் உயிர்
Local
11 October 2025

தீவிர பயிற்சியில் இறங்கிய ரோகித்
Local
10 October 2025

சட்ட விரோதமாக புதையல் தோண்டிய குடும்பத்தினர் கைது
Local
10 October 2025

யானைகளுக்கும் அரசாங்கத்திடம் இருந்து தீர்வு
Local
10 October 2025

அமைச்சரவையின் புதிய மாற்றத்திற்கு என்ன காரணம் - அமைச்சர் விளக்கம்
Local
10 October 2025

சிறார்கள் தொடர்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சட்ட மூலம் கலாசாரத்துக்கு முரணானது - கர்தினால்
Local
10 October 2025

ஈரானுக்கு புதிய தடை விதிக்கும் அமெரிக்கா : இலங்கைக்கும் சிக்கலா?
Local
10 October 2025

ஐ.பி.எல் 2026 - சென்னை அணியில் இருந்து விடுவிக்கப்படும் முக்கிய 5 வீரர்கள்
Local
10 October 2025