General10 December 2019

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் அதிரடி அறிவிப்பு..!

அரை சொகுசு ரக பேருந்து சேவைகளை இடைநிறுத்த அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்திற்கு தமது சங்கம் எந்தவித எதிர்ப்பையும் வெளியிட போவதில்லை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

அரை சொகுசு ரக பேருந்துகளுக்கு பதிலாக சொகுசு ரக பேருந்துக்களை எதிர்காலத்தில் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Recomands
Hiru TV News | Programmes