ஆஸ்கார் பில்ஸின் நான்கு படங்கள்
2012 மார்ச் மாதம் 14 புதன் கிழமை- மு.ப 09:01
நடிகர் கமல்ஹாசன், தனுஸ், அர்ஜுன் மற்றும் இயக்குனர் சங்கர் ஆகியோர், ஆஸ்கார் ரவிச்சந்திரனின் தயாரிப்பில் உருவாகின்ற திரைப்பட தயாரிப்பில் பங்கு கொண்டுள்ளனர்.
ஜெக்கிசான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் திரைப்படமான கமல் ஹாசனின் தலைவன் இருக்கிறான் திரைப்படத்தை, ஆஸ்கார் ரவிசந்திரன் தயாரிக்கிறார்.
பொலிவுட்டின் பிரபல இயக்குனரான பாரத் பாலாவின் இயக்கத்தின் தனுஸ் நடிக்கிறார்.
இந்த திரைப்படமும் ஆஸ்கார் ரவிச்சந்திரனே தயாரிக்கிறார்.
அர்ஜுனின் புதிய திரைப்படம் ஒன்றும், இயக்குனர் சங்கர் இயக்கும் புதிய திரைப்படத்தையும் ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்து வருகிறார்.
