Sports05 May 2013

இன்று இரண்டு போட்டிகள்


ஐ.பி.எல் கிரிக்கட் போட்டித் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ளன.

முதலாவது போட்டி மும்பாய் இந்தியன்ஸ் அணிக்கும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையே இன்று மாலை 4 மணிக்கு மும்பாயில் ஆரம்பமாகவுள்ளது.

இரண்டாவது போட்டியாக இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 50வது போட்டி ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கும் புனே வொரியர்ஸ் அணிக்கும் இடையே இன்று இரவு 8 மணி முதல் ஆரம்பமாகவுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes