Sports13 May 2013

ஐ பி எல் - சூதாட்டம்


இந்தியன் பிரிமியர் லீக் போட்டி தொடர் தற்போது இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் புனே வெரியஸ் அணிக்கும் இடையே இடம்பெற்ற போட்டியில் போது சூதாட்டம் நடத்தியவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கு டெல்கியைச் சேர்ந்த வீடொன்றில் வைத்து கையடக்க தொலை பேசி மூலம் பேரம் இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில் காவல்துறையினர் இவர்களை சுற்றிவளைத்தனர்.

இதன்போது 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 10 கையடக்க தொலை பேசிகளையும் 45 ஆயிரத்து 500 ரூபா ரொக்கப்பணத்தையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

மேலதிக விளையாட்டு தகவல்களுடன் ஆசூக் ரிம்ஷாட் இணைந்து கொள்கிறார்.


Related recommendation
Hiru TV News | Programmes