International13 May 2013

நவாஸ் செரிப் ஆட்சியை நிறுவும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்

பாகிஸ்தானில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அங்கு அரசாங்கத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் மேற்கொண்டு வருகிறார்.

இது தொடர்பில் நவாஸ் செரீப்பின் கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில் தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் பிரதமருக்கு நவாஸ் செரீப்பிற்கு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes