பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் நவாஸ் செரிப், இம்ரான் கானுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்றுள்ள நவாஸ் செரிப், தன்னை எதிர்ந்து போட்டியிட்ட இம்ரான் கானுக்கு, தம்முடன் இணைந்து செயற்பட அழைப்பு விடுத்துள்ளார்.
இவ்வாறு இணைந்து செயற்படுவதன் மூலம் புதிய அரசியல் பாதையில் பயணிக்க முடியும் என்றும் நவாஸ் செரிப் குறிப்பிட்டுள்ளார்.
Latest News
வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கான 'LankaKonect' செயலி நாளை அறிமுகம்
Local
15 June 2026
மத்திய கிழக்கு போர் பதற்றம் : மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலையில் வீழ்ச்சி!
Local
15 June 2026
நெல்லுக்கான உத்தரவாத விலைச் சூத்திரத்தை பகிரங்கப்படுத்துமாறு சஜித் கோரிக்கை
Local
15 June 2026
அமெரிக்கா - ஈரான் இடையிலான ஒப்பந்தத்தை அறிவித்தார் டொனால்ட் ட்ரம்ப்
Local
15 June 2026
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மட்டுப்பாடு
Local
15 June 2026
பிரித்தானியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை
Local
15 June 2026
இலங்கையில் இன்று தங்கவிலை பாரிய அதிகரிப்பு
Local
15 June 2026
நோர்வே இளவரசியின் மகனுக்கு 4 ஆண்டுகள் சிறை!
Local
15 June 2026
சிலாபம் மாவட்ட பொது மருத்துவமனையில் பாதுகாவலர்களைத் தாக்கிய இருவர் கைது
Local
15 June 2026
அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி!
Local
15 June 2026