General17 May 2013

பாகிஸ்தான் தூதுவர் திருகோணமலையில்

இலங்கைக்கான பாகிஸ்தானுக்கான தூதுவர் ஜெனரல் காசி குரேசி நேற்று திருகோணமலைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

இதன்போது அவர் மாகாண முதலமைச்சர் நஜீட் ஏ மஜிட் மற்றும் அரசாங்க அதிபர் மொஹான் விஜே விக்ரம உள்ளிட்டோரை சந்தித்தார்.

பின்னர் அவர் திருகோணமலை துறைமுகம் மற்றும் திருகோணமலை பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் பாகிஸ்தானிய நிதியுதவியில் மேற்கொள்ளப்படும் திட்டங்களை பார்வையிட்டதாக தெரிவிக்கப்படுகிறது
Related recommendation
Hiru TV News | Programmes