International19 May 2013

அரசியல் தலைவர் கொலை

பாகிஸ்தான் தேரிக்-இ-இன்சாப் கட்சியின் மூத்த ‌பெண் தலைவர் ஷாரா ஷஹித் ஹ_சைன் சுட்டுகொல்லப்பட்டுள்ளார். இவர் கட்சியின் சிந்து மாகாண துணை தலைவராக இருந்து வந்துள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது. ஈருர்தியில் வந்த இனந்தெரியாதவர்கள், இவரது வீட்டிற்கு வந்து இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர். பாகிஸ்தான் தேரிக்-இ-இன்சாப் கட்சியானது இம்ரான் கானிக் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

Related recommendation
Hiru TV News | Programmes