International20 May 2013

இலங்கை நீதிமன்றம் தொடர்பில் நோர்வே


நோர்வேயின் முன்னாள் தூதுவர் ஹில்ட் ஹரால்ஸ்டெட் மற்றும் அதிகாரிகள் தொடர்பில் கடந்த வாரம் இலங்கையின் நீதிமன்றம் ஒன்று வழங்கிய தீர்ப்பு தொடர்பில் நோர்வே வெளியுறவு அமைச்சு தமது கவலையை வெளியிட்டுள்ளது.

அரச சார்பற்ற அமைப்பு ஒன்று தொடர்பில் தொடரப்பட்ட வழக்கில் குறித்த ராஜதந்திரிகளின் சிறப்புரிமைக்கு பங்கம் ஏற்படும் வகையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக நோர்வேயின் வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் வியன்னா பிரகடனத்தின் அடிப்படையில் செயற்படவேண்டும் என்றும் நோர்வே கோரியுள்ளது

Related recommendation
Hiru TV News | Programmes