Business20 May 2013

கொழும்பு பங்கு பரிவர்த்தனை உயர்வு

வாரத்தின் முதல் நாளான இன்று கொழும்பு பங்குச்சந்தையின் பரிவர்த்தனை நடவடிக்கைகள்  உயர் தன்மையில் நிறைவடைந்துள்ளன.

இன்றைய பங்குவர்த்தக நடவடிக்கைகள் குறித்து ஏசியா செக்யுரிட்டிஸ் நிறுவனத்தின் எஸ். புவிராஜ் தகவல் தருகிறார்.


[MP3]t59358[/MP3]
Related recommendation
Hiru TV News | Programmes