Sports21 May 2013

முதலாவது தெரிவுகாண் போட்டி

 


6 வது இந்தியன் பிரிமியர் லீக் போட்டித் தொடரின் இறுதி போட்டிக்கு தெரிவாகும் அணிகளை தெரிவு செய்வதற்கான முதலாவது தெரிவுகாண் போட்டி இன்று இடம்பெறவுள்ளது..

இந்த போட்டியில் சென்னை சுப்பர் சிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் பங்கேற்கின்றன.

இந்த போட்டி இரவு 8 மணியளவில் டெல்கியில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி, இறுதி போட்டிக்கு தெரிவாகும் முதல் அணியாக இருக்கும்.

இதனிடையே, நாளை இடம்பெறவுள்ள மற்றுமொரு தெரிவுகாண் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியும் சன்ரைசஸ் ஹைட்ராபாத் அணியும் பங்குகொள்கின்றன.
Related recommendation
Hiru TV News | Programmes