
அரை சொகுசு ரக பேருந்து சேவைகளை இடைநிறுத்த அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்திற்கு தமது சங்கம் எந்தவித எதிர்ப்பையும் வெளியிட போவதில்லை என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
அரை சொகுசு ரக பேருந்துகளுக்கு பதிலாக சொகுசு ரக பேருந்துக்களை எதிர்காலத்தில் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
அரை சொகுசு ரக பேருந்துகளுக்கு பதிலாக சொகுசு ரக பேருந்துக்களை எதிர்காலத்தில் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Latest News
போதைப் பொருள் கடத்திய நபருக்கு கிடைத்த தண்டனை
Local
11 October 2025

போர் நிறுத்தத்தை தொடர்ந்து சொந்த இடங்களுக்கு செல்லும் பாலத்தீன மக்கள்
Local
11 October 2025

ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவின் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
Local
11 October 2025

கல்வித் திட்டத்தில் புதிய மாற்றம்
Local
11 October 2025

பிரான்ஸ் பிரதமராக செபாஸ்டின் லெகோர்ன் மீண்டும் நியமனம்
Local
11 October 2025

பிள்ளைகளிடம் பராமரிப்பு கோரும் முதியோர்களின் எண்ணிக்கை உயர்வு
Local
11 October 2025

நோபல் குழுவை விமர்சித்த வெள்ளை மாளிகை
Local
11 October 2025

ட்ரம்பை புகழ்ந்து தள்ளிய புடினும் நெதன்யாகுவும்
Local
11 October 2025

அமைதிக்கான நோபல் பரிசை ட்ரம்புக்கு அர்ப்பணித்த மரியா கொரினா மச்சோடா
Local
11 October 2025

காசாவில் ஊசலாடும் பிஞ்சுகளின் உயிர்
Local
11 October 2025
