வடக்கு மீன்பிடி தொழிற்சங்க பிரதிநிதிகள் சிலர் இன்று முற்பகல் வட மாகாண சபைக்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
அது , வாரத்தில் இரண்டு தினங்கள் அல்லது வருடத்தில் 75 நாட்கள் இலங்கை கடற்பரப்பில் இலுவை மடிகளைக்கொண்டு கடற்தொழிலில் ஈடுபட அனுமதி கோரிய இந்தியாவின் கோரிக்கைக்கு அனுமதியளிக்க வேண்டும் என மாகாண சபை எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தாகும்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் , வவுனியா, மன்னார் , கிளிநொச்சி , முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்ட மீன்பிடி தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் அநேகமான மீனவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்திய மீனவர்கள் இந்நாட்டு கடல் எல்லைக்கு பிரவேசிப்பதை தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வட - கிழக்கு கடற்றொழில் கூட்டு அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் என்டன் ஜேசுதாசன் இதன் போது தெரிவித்துள்ளார்

Latest News
வைபவ் சூர்யவன்ஷிக்கு இங்கிலாந்தில் வழங்கப்படப்போகும் விசேட வசதி
Local
24 June 2026
புலமைப்பரிசில் பரீட்சை திகதி அறிவிப்பு - பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி!
Local
24 June 2026
"ராஜபக்சக்களின் கனவு நகரமும், சஜித்தின் பெட்டி வீடுகளுமே ஹம்பாந்தோட்டை யானை அச்சுறுத்தலுக்குக் காரணம்!"
Local
24 June 2026
எல் நினோ, லா நினா பாரிய பேரழிவாக மாறுவதற்கு முன்னர் அதனைத் தடுப்பதற்கான முன் ஆயத்தங்களை மேற்கொள்ள வேண்டும் - எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
Local
24 June 2026
"க்ளீன் ஸ்ரீலங்கா என்று கூறிவிட்டு கொழும்பில் நடக்கக்கூட முடியாத அளவுக்குத் துர்நாற்றம்!"
Local
24 June 2026
பொசன் காலப்பகுதியில் மாற்றியமைக்கப்பட்ட உந்துருளிகளுக்கு தடை - காவல்துறை விசேட எச்சரிக்கை!
Local
24 June 2026
தமிழ் நாட்டில் யூடியூபர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்: உணவு பாதுகாப்புத்துறை விடுத்துள்ள அறிவுறுத்தல்
Local
24 June 2026
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன் நிறைவேறியது தேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டமூலம்!
Local
24 June 2026
டெங்கு ஒழிப்பு - ஜனாதிபதி செயலகத்தினால் விசேட சுற்றறிக்கை வெளியீடு
Local
24 June 2026
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகள் அமைக்கப்படும் வரை 9 இலட்சம் ரூபாயில் தற்காலிக வீடுகள்
Local
24 June 2026