General26 April 2019

கொழும்பு சங்ரிலா மற்றும் கிங்ஸ்பரி உணவக குண்டுத் தாக்குதல் - மேலும் சில சிசிடிவி காணொளிகள் வெளியாகின

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்களில் கொழும்பு சங்ரிலா மற்றும் கிங்ஸ்பரி உணவகங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் மேலும் சில சிசிடிவி காணொளிகள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

Related recommendation
Hiru TV News | Programmes