பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக குற்றப் புலனாய்வு பிரிவு விடுத்து கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரட்ன நேற்று நிராகரித்தார்.
2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதியான பாமினி வியாங்கொட மற்றும் பேராசிரியர் சந்தரகுப்த தேநுவர ஆகியோர் தாக்கல் செய்திருந்த முறைப்பாடு தொடர்பில் அறிக்கையிட்டு, குற்றப் புலனாய்வு பிரிவினரால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது
அமெரிக்க பிரஜையாக இருந்துகொண்டு, தேர்தல் சட்டம் மற்றும் பிரஜைகள் சட்டம் என்பனவற்றை மீறி, அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக குறிப்பிட்டு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அவர்கள் கடந்த மாதம் 15ஆம் திகதி முறைப்பாடு பதிவுசெய்துள்ளனர்.
காவல்துறைமா அதிபருக்கு முதலாவதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அவரினால் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குற்றப் புலனாய்வு பிரிவு விடுத்த கோரிக்கையை பரீசீலனைக்கு உட்படுத்திய நீதவான், ஆட்களைப் பதிவுசெய்யும் திணைக்களம், வெளிவிவகார அமைச்சு மற்றும் குடிவரவு, குடியகழ்வு திணைக்களம் என்பனவற்றிடம், விசாரணைகளுக்கு அமைவான ஆவணங்களைப் பெற்று அந்த விடயங்களை மன்றுக்கு அறிக்கைப்படுத்தமாறு கூறியுள்ளார்.

Latest News
ஹோர்முஸ் நீரிணையில் வணிக கப்பல் மீது ஈரானின் ஆளில்லா வானூர்தி தாக்குதலுக்கு ட்ரம்ப் கண்டனம்
Local
27 June 2026
வெனிசுலாவில் ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 920 ஆக அதிகரிப்பு
Local
27 June 2026
தியத்தலாவயில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து விபத்து : 42 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி!
Local
27 June 2026
ஈராக்கை படுதோல்வியடைய செய்த செனகல்
Local
27 June 2026
கால்பந்தாட்டத்தில் 'ஹெட்ரிக் சாதனை புரிந்த பிரான்ஸ் வீரர்
Local
27 June 2026
ஹோர்முஸில் இருந்து கப்பல்களை வெளியேற்றும் பணிகளில் தடங்கல்கள்
Local
27 June 2026
வெனிசூலா நிலநடுக்கங்கள்: உத்தியோகபூர்வ உயிரிழப்புக்கள்-920. 49ஆயிரம் பேரை காணவில்லை
Local
27 June 2026
தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் அதிரடி மாற்றம்!
Local
27 June 2026
உலகளாவிய எண்ணெய் விலை சரிவால் எரிபொருள் விலையில் நிவாரணம் கிடைக்க வாய்ப்புள்ளது: அரசு
Local
27 June 2026
போலி கடவுச்சீட்டு தயாரித்த விவகாரம்: ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் கைது!
Local
26 June 2026