இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் பங்களாதேஸ் அணிக்கு இந்திய அணி 185 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 184 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணிசார்பில் அதிகபடியாக விராட் கோலி 64 ஓட்டங்களையும், கே.எல்.ராகுல் 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் பங்களாதேஸ் ஹசான் மக்மூத் 47 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அத்துடன், இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 06 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பங்களாதேஸ் அணி 185 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட தயாராக உள்ளது.

Follow US

Most Viewed Stories