கைபர் என்ற நான்காவது தலைமுறை கொராமஷாஹர் பாலிஸ்டிக் ஏவுகணையை ஈரான் அறிமுகப்படுத்தியுள்ளது.
இரண்டாயிரம் கிலோமீற்றருக்கும் அதிக தூரம் சென்று தாக்கும் திறனை கொண்ட குறித்த ஏவுகணை ஆயிரத்து 500 கிலோகிராம் நிறையுடையது என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நிறையுடைய போர்க் கப்பலைக் கொண்ட கைபர் ஏவுகணை இன்றைய தினம் உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்பட்டதாக அந்த நாட்டின் அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் எதிர்ப்பையும் ஐரோப்பிய நாடுகளின் கவலையையும் மீறி ஈரான் தமது ஏவுகணைத் திட்டத்தை, விரிவுபடுத்தியுள்ளது.
குறித்த திட்டம் முற்றிலும் தற்காப்பு மற்றும் தடுப்புக்கானது என்று ஈரான் அறிவித்துள்ளது.
இந்தநிலையில், ஈரானின் புதிய பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆர்கனைசேஷனின் அண்மைய தயாரிப்பு என அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Follow US

Most Viewed Stories