கறுவா செய்கை தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயலமர்வு யாழில்

Saturday, 20 May 2023 - 19:53

%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
வடக்கு மாகாணத்தில், கறுவா செய்கை தொடர்பாக, பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயலமர்வு யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

கறுவா ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி ஜீ.ஜீ.ஜெயசிங்க அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, வடக்கில் கறுவா செய்கையை மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் தொடர்பாக விளக்கமளித்துள்ளார்.

அத்துடன், கறுவா செய்கை தொடர்பான, செய்முறை விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன், கறுவா கன்றுகளும் இலவசமாக விநியோகிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.Exclusive Clips