சீன சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து- 4 பேர் பலி

Saturday, 21 September 2019 - 15:18

%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-+4+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
அமெரிக்காவில் சீன சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகியுள்ளதோடு 26 பேர் காயமடைந்துள்ளனர்.

உடா பிராந்தியத்தில் பிரேஸ் கெனியொன் தேசிய பூங்காற்கு அருகில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையிலேயே மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips