ஜனாதிபதி தேர்தல் நாளை...

Friday, 15 November 2019 - 19:41

%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88...
இலங்கையின் 7வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நாளை இடம்பெறவுள்ளது.

இதற்காக 35 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளார்.

இலங்கை வரலாற்றிலே அதிகளவிலான வேட்பாளர்கள் களமிறங்கும் தேர்தலாக இந்த தேர்தல் கருதப்படுகின்றது.

நாளை காலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு மாலை 5 மணி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.




Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips