ரஷ்யாவில் “வேலை செய்யாத வாரம்” பிரகடனம்

Saturday, 28 March 2020 - 14:19

%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E2%80%9C%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E2%80%9D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
கொவிட் 19 வைரஸ் தாக்கத்திற்கு உட்படாத நாடுகளில் ஒன்றான ரஷயாவில் எதிர்வரும் வாரத்தை “வேலை செய்யாத வாரமாக” பிரகடனப்படுத்த ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக ரஷ்ய மக்கள் எதிர்வரும் வாரத்தில் வீட்டில் இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுவரையில் ரஷ்யாவில் கொரோனா வைரஸ் காரணமாக 1036 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த தொகையானது இத்தாலி, ஸ்பெய்ன் நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகக்குறைந்த தொகை ஆகும்.

ரஷ்யாவில் கொவிட் 19 காரணமாக இதுவரையில் 4 பேர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips