ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அடுத்த வாரமளவில் நிச்சயமாக பெயரிடப்படுவார் என பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
ஐக்கிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடன், சஜித் பிரேமதாஸ இன்றைய தினம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இதையடுத்து, நாளைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், குறித்த பேச்சுவார்த்தைகளின் பின்னர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளது.
இதையடுத்து, எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தின்போது, ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவின் பெயரை உறுதிப்படுத்த உள்ளதாக பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
இதேவேளை, யானைகளை கட்டுப்படுத்தும் விதம் தொடர்பில் கருத்து தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச, தனக்கு யானைகளை கட்டுப்படுத்துவதற்கான மந்திரம் தெரியும் என குறிப்பிட்டுள்ளார்.
அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் இதனை கூறிய அவர், வனப்பகுதிக்கு சென்று அதனை நிரூபித்து காட்டவும் தாம் தயார் என அவர் சவால் விடுத்துள்ளார்.

Latest News
இரண்டு நாட்களில் ரூ.12.45 கோடிக்கு மேல் வருமானம்: இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகள் சாதனை!
Local
28 August 2026
நேபாள பேரிடர் நிலவரம்: கூடாரங்கள் மற்றும் அவசர உபகரணங்களுடன் உதவிகளை வழங்கும் சர்வதேச அமைப்புகள்!
Local
28 August 2026
திருமாவளவன் என் அரசியல் ஆசான் - சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் புகழாரம்!
Local
28 August 2026
கணேமுல்ல சஞ்சீவ மரண விவகாரம் – இஷாரா செவ்வந்தியிடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் அனுமதி
Local
28 August 2026
நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கு: 538 உடல்கள் மீட்பு; 900க்கும் அதிகமானோர் மாயம்!
Local
28 August 2026
அந்தப் பாடலில் ரம்யா கிருஷ்ணனுக்கு பதில் நான்தான்!" - பூர்ணா உற்சாக நேர்காணல்!
Local
28 August 2026
22ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக உயர் நீதிமன்றில் மேலும் இரண்டு மனுக்கள் தாக்கல்!
Local
28 August 2026
உயிரைக் காக்கும் அதிநவீன தொழில்நுட்பம்: கரப்பான் பூச்சிகளின் உடலில் மருத்துவ உபகரணங்கள் – விஞ்ஞானிகளின் வியக்க வைக்கும் முயற்சி!
Local
28 August 2026
நோர்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் காலமானார்
Local
28 August 2026
கொழும்பில் அதிகரிக்கும் எலித் தொல்லை – மக்கள் அச்சம்
Local
28 August 2026