நியூசிலாந்தில் நில அதிர்வு

Tuesday, 06 January 2015 - 14:24

%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81
நியூசிலாந்தின் க்ரைஸ்சர்ச் நகரத்தில் இருந்து 100 கிலோ மீட்டர் தூரத்தில் மேற்கு பகுதியில் இன்று அதிகாலை பாரிய நில அதிர்வு ஒன்று உணரப்பட்டுள்ளது.
ரிச்டர் அளவு கோளில் 6 ஆக பதவாகியுள்ள இந்த நில அதிர்வு நியூசிலாந்து நேரப்படி  இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், இந்த நில அதிர்வு காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரையில் தகவல்கள் வெளியாகவில்லை.
இந்த நிலை அதிர்வினை தொடர்ந்து மேலும் 30 சிறிய நில அதிர்வுகளும் அந்த பிரதேசத்தில் பதிவானதாக தெரிவிக்கப்படுகிறது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips