வடகொரியா முன்னேற்றம்

Wednesday, 07 January 2015 - 8:29

%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D
அணு ஆயுத தொழினுட்பத்தில் வடகொரியா மேலும் முன்னேறிவருவதாக தென்கொரிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

வடகொரியா முதலாவது அணு பரிசோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டு நீண்டகாலம் சென்றுள்ள நிலையில், மேலும் முன்னேற்றத்தை அடைந்து வருவதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எப்படியிருப்பினும், இந்த அணுவாயுத உற்பத்தி முன்னேற்றம் குறித்து சரியான புலனாய்வு தகவல்கள் பெறமுடியவில்லை என்பதனை தென்கொரியா ஒப்புக்கொண்டுள்ளது.

எப்படியிருப்பினும், தென்கொரிய அரச நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்த தாம் தயாராக இருப்பதாக வடகொரியா தெரிவித்துள்ளது.



Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips