ஈராக்கின் மேற்கு நகரின் அதிகாரம் அரச படையிடம்

Wednesday, 18 May 2016 - 20:42

%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
ஈராக்கின் மேற்கு நகரின் அதிகாரத்தை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து அரசாங்க படையினர் மீண்டும் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிகாதி படைகள் வசமிருந்த பின்தங்கிய நகரம் கைப்பற்றப்பட்டமை குறித்து பிரதமர் Haider al-Abadi தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் அமெரிக்க கூட்டுப்படையினரும், தீவிரவாதிகளால் கைப்பற்றப்பட்டுள்ள பகுதிகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே, ஈராக்கின் தீவிரவாதத்திற்கு எதிரான அரச படையினர் ஈராக்கின் கொடியை மத்திய ரட்பா பிராந்தியத்தில் நிலைநாட்டுவதற்கு முயற்சித்து வரவதாக பிரதமர் அபாடி தெரிவித்துள்ளார்.

ஈராக்கின் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களை கைப்பற்றுவதற்கு ரட்பா பிராந்தியத்தை தீவிரவாதிகள் ஒத்துழைப்பு வலயமாக பயன்படுத்தி வருவதாக அமெரிக்க கூட்டுப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Follow US

facebook facebook facebook facebook facebook facebook


Most Viewed Stories






Exclusive Clips